பெட்ரோல் விலையில் மாற்றமில்லை

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மாற்றம் செய்யவில்லை. பெட்ரோல் சென்னையில் 80.42 ஆக நீடித்தது.  டெல்லியில் 77.43, மும்பையில் 82.94க்கு விற்கப்பட்டது. டீசல் விலை சென்னையில் 76.30 ஆக நீடித்தது. டெல்லியில் 72.19, மும்பையில் 82.94 ஆக  இருந்தது. கடந்த மாதம் 17ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதுவரை சென்னையில் பெட்ரோல் 5.68, டீசல்  3.74 குறைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: