வேலூர் அருகே பிறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் புதூர் நாடு மலை பகுதியில் பிறப்பு சான்றிதழ் வழங்க ரூ.200 லஞ்சம் வாங்கிய புகாரில், சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய புகாரில் சுகாதார ஆய்வாளர் மனோகரனை பணியிடை நீக்கம் செய்து சுகாதார துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: