கடலூரில் ரூ.10,000 லஞ்சம் பெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

கடலூர்: கடலூரில் படகு உரிமத்தை புதுப்பிக்க ரூ.10,000 லஞ்சம் பெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மீனவர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றபோது ஆய்வாளர் மனுநீதிச்சோழனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: