சென்னை சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

சென்னை: சென்னை சாமியார் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை தந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேடப்படும் சாமியார் சதுர்வேதி, நேபாளம் தப்பியிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: