20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பு : தங்க தமிழ்செல்வன் பேட்டி

சென்னை : 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வராது என்றும், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளதாகவும் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். மேலும் 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: