கரூர் மாயனூர் அணைக்கு நீர்வரத்து குறைப்பு

கரூர் : கரூர் மாயனூர் காதவணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,295 கன அடியில் இருந்து 7,640 கன அடியாக குறைந்துள்ளது. மாயனூர் கதவணையில் இருந்து வினாடிக்கு 7,640 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 16.20 அடி, நீர் இருப்பு 904.48 மில்லியன் கனஅடியாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: