பியூனஸ் அயர்ஸ்: இளையோர் ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் அர்ஜெண்டினாவிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இறுதி போட்டியில் தோல்வியடைந்ததாள் வெள்ளி பதக்கத்தை இந்திய அணி கைப்பற்றியது.