அத்தியூர் காட்டுப் பகுதியில் மாயமான சிலைகள் கண்டெடுப்பு

அத்தியூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மல்லிநாதர் கோவில் ஐம்பொன் சிலைகள் மாயமாகின. இந்நிலையில் மாயமான 6 சிலைகளில் 4 சிலைகள் அத்தியூர் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: