தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் 11-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.