சென்னை: தி.மு.க தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.