ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே முதிய தம்பதி தற்கொலை !

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நெசவு தொழிலாளி கிருஷ்ணராஜ் மற்றும் அவரது மனைவி ரத்தினம் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர். வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே முதிய தம்பதி தற்கொலை ! appeared first on Dinakaran.

Related Stories: