மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 80 அடியை தாண்டியது. அணைக்கு நீர்வரத்து 46,650 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 42.05 டி.எம்.சி நீர் உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடியாக உள்ளது.