போதை மறுவாழ்வு மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க உத்தரவு: ஐகோர்ட் கிளை

மதுரை: அரசு மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 8 வாரத்தில் பரிசீலனை செய்து அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: