மாஸ்கோ: உலககோப்பை கால்பந்து போட்டியில் டியுனிசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 1-2 என்ற கோல் கணக்கில் டியுனிசியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.