பாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் கைது

கலிபோர்னியா: பாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்னை போலீசார் கைது செய்துள்ளனர். தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டெய்ன் மீது 70 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: