கோவை தடாகம் பகுதியில் செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு ரூ.13 கோடி அபராதம் விதிப்பு ..!!

கோவை: கோவை தடாகம் பகுதியில் 177 செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு ரூ.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. பரிந்துரைத்த அபராத தொகையை வசூலித்து தடாகம் பகுதியில் சூழலை மேம்படுத்த வேண்டும். 4 மாதங்களுக்கு முன்பு ரூ.373 கோடி அபராதம் வசூலிக்க பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்திருந்தது….

The post கோவை தடாகம் பகுதியில் செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு ரூ.13 கோடி அபராதம் விதிப்பு ..!! appeared first on Dinakaran.

Related Stories: