மத்திய தரைக் கடலில் ப்ரோஆக்டிவா ஓபன் ஆர்ம்ஸ் யூனோ மீட்புப் படகு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையின் போது புலம்பெயர்ந்தோர் படகில் காத்திருந்த நிலையில், அவர்களை பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவினர், அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
The post மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.
