சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி: என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவரான யாசின் மாலிக் சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. தண்டனை விவரம் மே 25ல் அறிவிக்கப்படுகிறது. …

The post சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி: என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: