மயிலாப்பூரில் ஸ்ரீ பிரியா; தி.நகரில் பழ.கருப்பையா போட்டி… வெளியானது மக்கள் நீதி மய்யம் 2வது வேட்பாளர் லிஸ்ட்

சென்னை : மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் பக்கம் ஒதுங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.வும், மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா தி. நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் நீதி மய்யம் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல், கோவை தெற்கு – கமல்ஹாசன்சிங்காநல்லூர் – மகேந்திரன்பொன்னேரி – தேசிங்கு ராஜன்திருவள்ளூர் – தனிகவேல்ஆவடி – உதையகுமார்அம்பத்தூர் – வைத்தீஷ்வரன்திருவெற்றியூர் – மோகன்தியாகராயநகர் – பழ.கருப்பையாமயிலாப்பூர் – ஸ்ரீ பிரியாசோழிங்கநல்லூர் – ராஜீவ்ஆலந்தூர் – சரத்பாபுராணிப்பேட்டை – ஆடம்பாட்‌ஷாவேலூர் – விக்ரம் சக்ரவர்த்திஊத்தங்கரை – முருகேஷ்கிருஷ்ணகிரி – ரவிசங்கர் தர்மபுரி – ஜெயவெங்கடேஷ்பாப்பிரெட்டி பட்டி – சீனிவாசன்செஞ்சி – ஸ்ரீபதிவானூர் – அன்பின் பொய்யாமொழிஎடப்பாடி – தாசப்பராஜ்சேலம் மேற்கு – தியாகராஜன்சேலம் வடக்கு – குரு சக்ரவர்த்திசேலம் தெற்கு – மணிகண்டன்பரமத்திவேலூர் – நடராஜ்பவானி – சதானந்தம்கோபிசெட்டிபாளையம் – பிரகாஷ்கவுண்டம்பாளையம் – சுரபி பங்கஜ் ராஜ்கோயம்புத்தூர் வடக்கு – தங்கவேலுதொண்டாமுத்தூர் – ஸ்ரீநிதிபொள்ளாச்சி – சதிஷ்குமார்உடுமலைபேட்டை – மூகாம்பிகாமணச்சநல்லூர் – சம்சன்தஞ்சை – சுந்தரமோகன்மதுரை கிழக்கு – முத்துகிருஷ்ணன்மதுரை வடக்கு – அழகர்மத்திய மதுரை – மணிதிருப்பரங்குன்றம் – பரணி ராஜன்திருவாடனை – சத்தியராஜ்ஸ்ரீவைகுண்டம் – சேகர்பாளையங்கோட்டை – பிரேம்நாத்…

The post மயிலாப்பூரில் ஸ்ரீ பிரியா; தி.நகரில் பழ.கருப்பையா போட்டி… வெளியானது மக்கள் நீதி மய்யம் 2வது வேட்பாளர் லிஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: