சுகர் குக்கீஸ்

எப்படிச் செய்வது?முட்டை மற்றும் வெண் ணெய் நன்கு பீட் செய்து அதில் சிறிது சிறிதாக சர்க்கரை மற்றும் ஐசிங் சுகரை சேர்த்து பீட் செய்யவும். பிறகு; மைதா பேக்கிங் பவுடரை சலித்து எடுத்து வெண்ணெயுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவும். பிறகு சிறிது பால் சேர்த்து சப்பாத்தி போல்; திரட்டி அதை குக்கீஸ் கட்டரைக் கொண்டு கட் செய்து ஃப்ரீ ஹீட் செய்த அவனில் 250C- 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். பிறகு; குக்கீஸை சர்க்கரை மேல் டிப் செய்து சுவைக்கவும்.குறிப்பு: அவனில் ஃப்ரீ ஹீட் 200C-10 நிமிடம் செய்ய வேண்டும்.

The post சுகர் குக்கீஸ் appeared first on Dinakaran.

Related Stories: