நீச்சல் உடையில் அனிகா சுரேந்திரன்

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன், அஜித் குமார் மகளாக ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கடந்த ஆண்டு தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த அவர், தற்போது ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 21 வயதுகொண்ட அனிகா சுரேந்திரன், முதல்முறையாக நீச்சல் உடை போட்டோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

Related Stories: