மாநில மறுசீரமைப்பு தென்மண்டல கவுன்சிலுக்கு உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: மாநில மறுசீரமைப்பு தென்மண்டல கவுன்சிலுக்கு தங்கம் தென்னரசு, சேகர் பாபு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இரண்டாம் நிலை ஆலோசகராக உள்த்துறை செயலாளர் பிராபகரை நியமித்து தமிழக அரசு அரசுநாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வவர் தலைமையில் செயல்படும் கவுன்சிலின் முதல்நிலை ஆலோசகராக ஏற்கனவே தலைமைச்செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். …

The post மாநில மறுசீரமைப்பு தென்மண்டல கவுன்சிலுக்கு உறுப்பினர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: