அலங்காநல்லூர் உள்பட 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: அலங்காநல்லூர் உள்பட 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஜன.14-ல் அவனியாபுரம், 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. …

The post அலங்காநல்லூர் உள்பட 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: