டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதி அளித்துள்ளார்….
The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.