இந்தியா உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம் Sep 19, 2024 உத்திரப்பிரதேசம் கன்னோஜ் மாவட்டம் Ad உத்திரப்பிரதேசம்: கன்னோஜ் மாவட்டத்தில் பலத்த காற்று, மழையால் வீட்டின் மேல் செல்லும் மின் கம்பு அறுந்துவிழுந்தது. உயர்அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் 20 பேர் தீக்காயம் அடைந்தனர். The post உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம் appeared first on Dinakaran.
மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான விதிகளை தளர்த்தியது தேசிய மருத்துவ ஆணையம்..!!
அசாம் காவல்துறை தலைவர் சிஆர்பிஎப் தலைமை இயக்குநராக ஞானேந்திர பிரதாப் சிங் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உ.பி முதலமைச்சர் யோகி ஆதியநாத்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்
கர்ப்பிணியான பாகிஸ்தானின் சீமா ஹைதர் விவகாரம்; எனது 4 குழந்தைகளையும் என்னிடம் ஒப்படையுங்கள்..! ஒன்றிய அமைச்சரிடம் முதல் கணவர் கோரிக்கை
நேற்று சட்டீஸ்கர் ரயில் நிலையத்தில் சிக்கிய நபர் விடுவிப்பு; சைப் அலிகானை கத்தியால் குத்திய உண்மை குற்றவாளி கைது