அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 2021-22, 2022-23 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் இன்று (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் 2021-22 மற்றும் 2022-23 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உடன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தலைமை செயல் அலுவலர் எம். லட்சுமி, மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 2021-22, 2022-23 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: