விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியீடு

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. தணிக்கையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் தகவல் அளித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ளது. கொரோனா பிரச்சனையால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பொங்கல் பண்டிகையன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>