×

மனைவியை பாராட்டும் ஆர்யா

கஜினிகாந்த், காப்பான் ஆகிய படங்களுக்கு  பிறகு டெடி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா,  லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார். குறிப்பாக, வெரைட்டி கேக்  தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொண்டார். இதுபற்றி ஆர்யா கூறும்போது, ‘நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும், இருவரும் ஒரே துறையில் இருப்பதாலும், நிறைய விஷயங்களை ஒரே கோணத்தில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க  முடிகிறது. பல விஷயங்களில் இருவரது எண்ண அலைவரிசையும் ஒன்றாகவே இருக்கிறது.  இது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அந்தவிதத்தில் நான் ரொம்ப லக்கி’ என்றார்.

Tags : Arya ,
× RELATED காதல் மனைவி மர்ம சாவு?: கணவனிடம் போலீசார் விசாரணை