×

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் மத்திய அரசுக்கு ரஜினி பாராட்டு

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான உங்களது முயற்சிக்கும் நடவடிக்கைக்கும் நன்றி, பாராட்டுகள். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் அவர்களை நியமனம் செய்துள்ளதற்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rajini ,Government ,Central ,
× RELATED இளையராஜாவிடம் ரஜினி கேட்ட பாடல்