×

தொழிலாளர்கள் ஊர் செல்ல 10 பஸ்கள்: அமிதாப் ஏற்பாடு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் செல்ல நடிகர் அமிதாப்பச்சன் பஸ்களை ஏற்பாடு செய்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். பலர் கால்நடையாகவே  செல்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்தி நடிகர் சோனு சூட் பஸ்களை ஏற்பாடு செய்திருந்தார்.  தற்போது மும்பையிலிருந்து உத்தரபிரதேசத்துக்கு தொழிலாளர்கள் செல்வதற்கு 10 பஸ்களை அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்தார். அதன்படி நேற்று ஏராளமான தொழிலாளர்கள் அந்த பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags : Amitabh ,
× RELATED அனிமேஷன் வீடியோவுக்கு டப்பிங் பேசிய பிரபாஸ்