×

தனிமைபடுத்திக் கொண்ட நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பால் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை கூறியிருக்கும் நடிகர், நடிகைகளில் பலர் தங்களை தனிமைப்படுத்தி வீட்டில் முடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Tags : actor ,
× RELATED நடிகரும், எழுத்தாளருமான ரூபன் காலமானார்