ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி இவிபி பிலிம் சிட்டியில் நடந்தபோது, கிரேன் விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். இது குறித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் நேற்று கூறும்போது, ‘மிக மனவேதனையுடன் ட்வீட் செய்கிறேன். அந்த விபத்து நடந்ததில் இருந்து அதிர்ச்சியில் இருக்கிறேன்.