×

திரில்லர் கதையில் சமந்தா

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. தமிழில் யு டர்ன் படத்தில் நடித்த பிறகு நயன்தாரா பாணியில் ஹீரோயினுக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இதற்காக பல கதைகள் கேட்டு வந்தார்.

இந்நிலையில் டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் சொன்ன கதை சமந்தாவுக்கு பிடித்துவிட்டது. இப்போது அஸ்வின் சரவணன் படத்தில் நடிக்க அவர் கால்ஷீட் தந்துள்ளார். கேம் ஓவர் போல், இதுவும் திரில்லர் கதை படமாக உருவாகிறது.

Tags : Samantha ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி