×

இருட்டில் நகரும் மாயத்திரை

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது ஆகிய படங்களை தொடர்ந்து அசோக்குமார் நடிக்கும் படம், மாயத்திரை. ஷீலா ராஜ்குமார், சாந்தினி, மேகாலி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, இளையராஜா. இசை, எஸ்.என்.அருணகிரி.

தயாரிப்பு, காஸ்ட்யூமர் ப.சாய். இயக்கம், தி.சம்பத்குமார். இரவு 10 மணிக்கு தொடங்கி, விடியற்காலை 4 மணிக்குள் நடந்து முடியும் கதை இது. சிறுதெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வம் குறித்து படத்தில் சொல்லப்படுகிறது.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்