துரின்: டாப் 8 வீரர்கள் பங்கேற்றுள்ள ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இன்று நடந்த அரையிறுதியில் நார்வேயின் 23 வயதான காஸ்பர் ரூட், ரஷ்யாவின் 25 வயது ஆண்ட்ரே ரூப்லெவ் மோதினர். இதில் ரூட் 6-2, 6-4 என வெற்றி பெற்றார். முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், 7-6, 7-6 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சை வீழ்த்தினார். இன்று நடைபெறும் பைனலில் ஜோகோவிச்-காஸ்பர் ரூட் மோதுகின்றனர்….
The post ஏடிபி பைனல்ஸ் தொடர்: இறுதி போட்டியில் ஜோகோவிச்-காஸ்பர்ரூட் appeared first on Dinakaran.