தயாரிப்பாளரான சிங்கமுத்து

காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன், தமிழில் மதுர, அய்யன் ஆகிய படங்களில் நடித்தார். பிறகு மேற்படிப்பில் கவனம் செலுத்திய அவர், தற்போது மீண்டும்  நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி சிங்கமுத்து தயாரிக்கிறார்.

Advertising
Advertising

ஸ்டீபன் ராயல் இசை அமைக்க, செல்வராஜ் இயக்குகிறார். சிங்கமுத்து கூறுகையில், ‘மகனுக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்க விரும்பாததால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். தொடர்ந்து 3 படங்கள்  தயாரிக்கிறேன்’ என்றார்.

Related Stories: