சென்னை, மார்ச் 19: ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் நடிகர்கள் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம், டங்கல் டிவி, ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவை இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். முதல் இரு பாகங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த பாகத்தையும் இயக்குகிறார். டிமாண்டி காலனி சீரிஸில் லைப்ரரியன் கதாபாத்திரம் மிக முக்கியமானது. அந்த வேடத்தில் இந்த 3ம் பாகத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். அந்த வேடத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
டிமாண்டி காலனி 3யில் லைப்ரரியன் இவர்தான்
- சென்னை
- அருள்நிதி
- ப்ரியா பவானி ஷங்கர்
- பேஷன் ஸ்டுடியோஸ்
- சுதான் சுந்தா ராம்
- துங்கல் டிவி
- ஆர்டிஎக்ஸ் மீடியா
- ஞானமுத்து அடாரா
- அஜய் ஞானமுத்து
- குரு சோமசுந்தரம்
