டி.வி தொடர்களில் நடித்து வந்த வாணி போஜன், லோகேஷ் குமார் இயக்கும் என் 4 என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். ஆனால், திடீரென்று அப்படத்தில் இருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக தன்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்று காரணம் சொல்லி இருக்கிறார். விலகியுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக சரண்யா துராதி நடிக்கிறார்.