இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்.

* திங்கள், செவ்வாய் கிழமைகளில் ரிஷபம், சிம்மம், விருச்சிக, கும்ப ராசிக்காரர்கள் பெருமாளை வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

* புதன், வியாழக் கிழமைகளில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம், ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

* வெள்ளி, சனிக் கிழமைகளில் கடகம், துலாம், மகரம், மேஷம் ராசிக்காரர்கள் அஷ்ட லட்சுமி வழிபாடு நிறைந்த தனவரவைத் தரும்.

Related Stories: