இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்

* திங்கள் கிழமை அன்று மகரம், மேஷம், கடகம், துலாம் ராசிக் காரர்கள் அஷ்ட லட்சுமி மற்றும் மாரியம்மனை வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

* செவ்வாய், புதன் கிழமைகளில் கும்பம், ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்கள் சிவபெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

* வியாழன், வெள்ளி கிழமை நாட்களில் மீனம், மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் காளியை வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

* சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிக்காரர்கள் முருகப் பெருமானை பூக்களை கொண்டு வழிபடுதல் நிறைந்த தனவரவை தருவதற்கான வழியை தரும்.

Related Stories: