தாஜ்மஹாலை விட அதிக வெளிநாட்டு பயணிகளை ஈர்த்த மாமல்லபுரம்

சென்னை: கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின் திறக்கப்பட்ட சுற்றுலா தளங்களில் தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்தை அதிகமான வெளிநாட்டு பயணிகள் கண்டு ரசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 38,992 பேர் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ள நிலையில் 1,44,984 பேர் மாமல்லபுரத்தை கண்டு களித்துள்ளனர்….

The post தாஜ்மஹாலை விட அதிக வெளிநாட்டு பயணிகளை ஈர்த்த மாமல்லபுரம் appeared first on Dinakaran.

Related Stories: