நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்

டெல்லி: நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா (58) உயிரிழந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு  ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார்….

The post நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: