குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

டெல்லி: இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கை அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சிறந்த தலைமை பண்பு மிக்கவர்; பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுக்கு பிரியா விடை அளிக்க நாம் இங்கு கூடியுள்ளோம் என அவர் தெரிவித்தார்….

The post குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: