சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகை..!!

பெய்ஜிங்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் சீனா போர் ஒத்திகை நிகழ்த்தியது. சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. தைவானை சுற்றி வளைத்து நடத்தும் பயிற்சிகள் உலகின் பரபரப்பான நீர்வழிப்பாதைகளில் நடைபெறும் என சீனா எச்சரிக்கை விடுத்தது.       …

The post சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகை..!! appeared first on Dinakaran.

Related Stories: