தமிழ்நாடு முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்ததால் மக்கள் நல் வாழ்வுத்துறை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்துகிறது. தற்போது 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவலை தெரிவித்துள்ளது. …

The post தமிழ்நாடு முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: