தமிழகம் இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்! Sep 22, 2024 இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி சென்னை சென்னை மெரினா மெரினா கடற்கரை சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. நடமாடும் air traffic controller உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் மெரினா கடற்கரையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. The post இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்! appeared first on Dinakaran.
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்
அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை
தண்டவாளங்களில் சிக்னல் பெட்டியின் போல்ட்டை கழற்றி சென்னை ரயிலை கவிழ்க்க சதி: பொன்னேரி ரயில் நிலையம் அருகே பரபரப்பு
விமானப்படையின் 92வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு மெரினாவில் விமான சாகச காட்சி: பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; புதிய பணிகளுக்காக சாலைகளை தோண்டக்கூடாது: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில் மருத்துவத்துறையில் மலைபோல் சாதனைகள்: 545 விருதுகள் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம்
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியதாக புகார்: அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
உண்மை நிலை தெரியாமல் அம்மா உணவகத்தை மூடிவிட்டதாக அறிக்கை விடுவதா? எடப்பாடிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கண்டனம்