பாக்கு பிரசாதம்

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலம் ‘சப்பி’. இங்கு அமைந்துள்ள விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி அன்று தனியாக செந்தூரத்தால் விநாயகர் செய்து, கோயிலில் அருள்பரியும் விநாயகர் முன் வைத்து, பூஜிப்பார்கள். பூஜைகள் முடிந்ததும் பக்தர்களும் பிரசாதமாக பாக்கு பிரசாதம் அளிப்பார்கள். விநாயக சதுர்த்திக்குப்பின், மூன்று நாட்கள் கழித்து அந்த செந்தூர விநாயகரை அருகில் உள்ள நீர்நிலையில் கரைத்து விடுவது வழக்கம்.

Related Stories: