மின்சாரம் பாய்ந்து பெண் பலி

மேடவாக்கம்: மேடவாக்கம் பாரதி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரவி(60). இவரது, மனைவி தேவி(56), இந்த பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறுடன் குடிநீர் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தேவி தண்ணீர் பிடிப்பதற்காக குடிநீர் மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார்….

The post மின்சாரம் பாய்ந்து பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: