மேற்கு நோக்கிய லிங்கம்

எல்லா தலங்களிலும் உள்ள சிவன் கோயில்களில் சிவலிங்கம் கிழக்கு திசை நோக்கியே காட்சி தருவார். ஆனால் சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சிவபெருமான் வழக்கத்திற்கு மாறாக மேற்கு பார்த்தபடி காட்சி தருகிறார்.

Related Stories: