வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்ததாக எக்ஸ் தளத்தில் தனுஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையதளங்களில் வைரலாகி வரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷின் ரசிகர்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பு 2017ல் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம், ‘ப.பாண்டி’. இதில் தனுஷ், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தனர். தற்போது உருவாகியுள்ள ‘ராயன்’ படம், தனுஷ் இயக்கியுள்ள 2வது படமாகும்.
The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும்: ‘ராயன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.